Tuesday, August 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/11/large/703418.jpgதி.மலை ரயில்வே மேம்பாலப் பணியில் மெத்தனம்: பணியை விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை தீவிரப் படுத்தி பயன்பாட்டுக்கு விரைவாக கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தி.மலை நகரம் பெரியார் சிலை அருகே திண்டிவனம் சாலையில் ரயில்வே ‘கேட்' (விழுப்புரம்–காட் பாடி ரயில் பாதை) இருந்தது.ஒரு நாளைக்கு சுமார் 20 முறை மூடி திறக்கப்பட்டது. சேத்துப்பட்டு, செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி மற்றும் சென்னை செல்லும் வழித்தடம் என்பதால், ரயில்வே ‘கேட்' பகுதியின் இரு திசைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...