Sunday, August 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/09/large/702907.jpgபொருளாதாரத்தில் விவசாயிகளை தன்னிறைவு பெறச் செய்யும் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உறுதி

பொருளாதாரத்தில் விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் தமிழக வேளாண் பட்ஜெட் இருக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 2021-22ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்வரும் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...