
சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில், விளாத்திகுளம் திமுகஉறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் பேசும்போது, ‘‘முன்னாள்முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில், 3 ஆண்டுகளாக விசாரணை நடக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து,தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.
தொடர்ந்து நடந்த விவாதம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்