Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708325.jpgமதத்தால் பாரபட்சம் கிடையாது; சிறுபான்மையினருக்கு பாஜக எதிரானது என பொய் பிரச்சாரம்: கட்சியின் தேசிய சிறுபான்மையின அணி தலைவர் கருத்து

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் சிறுபான்மையினர் அணி செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது

மாநில சிறுபான்மையினர் அணிதலைவர் விக்டர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தேசிய சிறுபான்மையினர் அணி தலைவர் ஜமால் சித்திக், தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் சிறுபான்மையினர் அணி அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...