Friday, August 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/14/large/704755.jpgதூய்மை பணியில் ஒப்பந்த முறை வேண்டாம்: தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் திருவள்ளூருக்கு வந்தார்.

அவர், திருவள்ளூர்- ஈக்காடு சாலையில் உள்ள திருவள்ளூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத் தரம், வாரிசுகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...