Friday, August 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/28/large/709931.jpgகாவிரி விவகாரத்தில் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்; காவிரி ஆணையத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்க கூடாது: பேரவையில் அரசு நிலைப்பாட்டை விளக்கினார் அமைச்சர் துரைமுருகன்

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு விவகாரத்தை விவாதிக்கக் கூடாது என்று எடுத்துரைப்போம். காவிரி விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் வெற்றி நிச்சயம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், பேரவைகாங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான செய்திகளை குறிப்பிட்டு அமைச்சர் இதுபற்றி விளக்குமாறு கோரினார். தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களும் பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...