Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/708008.jpgமதுரை ஆதீனத்தின் புதிய சன்னிதானத்துக்கு இன்று பட்டம் சூட்டும் விழா: 293-வது ஆதீனமாக முறைப்படி பொறுப்பேற்கிறார்

மதுரை ஆதீனத்தின் புதிய சன்னிதானமாக ஹரிகர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இன்று பட்டம் சூட்டப்படுகிறது.

தமிழகத்தில் மிகப் பழமையான சைவத் திருமடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 292-வது குரு மகா சன்னிதானமாக சீர்காழியைச் சேர்ந்த அருணகிரிநாதர் 1980-ல் பொறுப்பேற்றார். இவர் உடல்நலக் குறைவால் 10நாட்களுக்கு முன்பு முக்தியடைந்தார். இவரது உடல் மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே ஆதீன மடத்துக்குச் சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...