Wednesday, August 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/19/large/706593.jpgவானியல் அபூர்வ நிகழ்வான ‘நிழல் இல்லாத நாள்’ - சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் தென்பட்டது

சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் உருவாகும் ‘நிழல் இல்லாத நாள்’ என்ற வானியல் அபூர்வ நிகழ்வு சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று தென்பட்டது.

சூரியக் கதிர்கள் செங்குத்தாக, நிற்கும் பொருட்கள் மீது விழும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. அதாவது நிழல் பொருளின்அடியிலேயே விழுந்து விடுவதால் நமது கண்களுக்கு அவை தென்படாது. உதாரணமாக குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் நமது தலைக்கு நேராக மேலே இருக்கும்போது நிழல் எந்த பக்கமும் சாயாமல் காலுக்கு கீழே இருக்கும். இதை‘நிழல் இல்லாத நாள்’ என்று குறிப் பிடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...