Saturday, August 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/22/large/707714.jpgபுதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம்: சென்னையில் நடந்த தேசிய விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற தேசிய விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேளாண் பிரச்சினைகள் மீதான இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகள் மாநாடு ‘தண்ணீர் மனிதர்’ராஜேந்திர சிங் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...