Tuesday, August 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/11/large/703665.jpgசித்தாந்த அடிப்படையில் திமுகவை கடுமையாக எதிர்க்க பாஜக முடிவு: டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை

சித்தாந்த அடிப்படையில் திமுகவை கடுமையாக எதிர்க்க தமிழக பாஜகமுடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சரானதை தொடர்ந்து, புதிய தலைவராக, விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மாநிலத் தலைவரான பிறகு முதல்முறையாக கடந்த6-ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு மத்திய அமைச்சர்கள், பாஜக முக்கியத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...