Sunday, August 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/02/large/700179.jpgதமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது; 85 சதவீதம் இருசக்கர வாகனங்கள்: அரசு புள்ளிவிவரத்தில் தகவல்

தமிழகத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிகை 3 கோடியைத் தாண்டியுள்ளது. இவற்றில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 565 என்று அரசு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 14 சதவீதம் வரைவாகனங்கள் அதிகரித்து வருகின்றன. கரோனா தாக்கத்தின்போது வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...