Tuesday, August 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/04/large/700943.jpgதமிழகம் முழுவதும் ரூ.6 கோடி குட்கா பறிமுதல்: 4,049 பேரை கைது செய்து போலீஸார் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக நடைபெற்ற அதிரடி சோதனையில், ரூ.6 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4,049 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 2013-ல் குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி பல இடங்களில் இவை விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...