Tuesday, August 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/18/large/706225.jpgஆலங்குளம் அருகே பெண் பயணியை தாக்க முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருந்து லெட்சுமியூர் வழியாக கடையத்துக்கு தடம் எண் 27-ஏ என்ற அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் குத்தப்பாஞ்சான் கிராமத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சேர்மக்கனி என்ற பெண் ஒருவர் ஏறினார். அப்போது, குழந்தையுடன் ஒரு பெண் ஓடிவந்தார். பேருந்தை நிறுத்தி அவரையும் ஏற்றிக்கொள்ளுமாறு ஓட்டுநரிடம் சேர்மக்கனி கூறியுள்ளார்.

அதற்கு பேருந்து ஓட்டுநரான பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதிமுத்து, `நான் பேருந்தை நிறுத்திட்டு, அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு சேலை அணிவித்து அழைத்து வர முடியுமா?’ என்று கேட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...