Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708308.jpgடெய்லரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி வழக்கு - பெண் காவல் ஆய்வாளரை கைது செய்வதில் தாமதம் ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரையில் டெய்லரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பெண் காவல் ஆய்வாளரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரை நாகமலை புதுக் கோட்டை காவல் ஆய்வாளராக இருந்தவர் வசந்தி. இவர் மீது டெய்லர் ஒருவரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வசந்தி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...