Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706791.jpgசிவகங்கையில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்?- பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இடைத்தரகர் மீது தாக்குதல்: காரைக்குடி டிஎஸ்பி தீவிர விசாரணை

பாலியல் தொழிலில் கட்டாயப் படுத்தி தங்களை ஈடுபடுத்த முயற்சித்த இடைத்தரகரை பெண் கள் தாக்கும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர் பாக காரைக்குடி டிஎஸ்பி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், அறந்தாங்கி, திருச்சி ஆகிய இடங்களில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி தரும் நிறுவனத்தை நடத்தி வரு கிறார். தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலரை மதுப்பழக்கத்துக்கு அடிமை யாக்கி பாலியல் தொழிலில் இவர் ஈடுபடுத்தி இடைத்தரகராகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதற்கு உடன்படாத பெண்களுக்கு மிரட்டல் விடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன் றுள்ளார் என தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...