Saturday, August 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/22/large/707609.jpgசென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்கள் தொழில்புரிய தடை: தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகவும், தொழில் செய்யவும் தமிழ்நாடு பார் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை கோட்டூர் நாயுடு தெரு 4-வது சந்தில் சிமென்ட் சாலை போட்டால், தன் வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிடும் என்று கூறி, அதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாமஸ் தனசீலன் என்பவர் கடந்த பிப்ரவரியில் பத்மநாபனுக்கு எதிராக கோட்டூர்புரம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இரு தரப்பும் சமாதானமாக செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...