Sunday, August 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/02/large/700089.jpgவிஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியிடம் போலீஸார் விசாரணை: ஊழியர்கள் புகாரில் நடவடிக்கை

நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்திக்க வந்த, விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி யிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். இவரது விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக குமார் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவர் வேலை பார்த்துவந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று குமார் தனது குடும்பத்தினருடன் விஜய்யை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...