Wednesday, August 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/19/large/706501.jpgமீரா மிதுன் யூடியூப் பக்கத்தை முடக்க போலீஸார் நடவடிக்கை

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி நடிகை மீரா மிதுன் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட மீரா மீதுனின் யூடியூப் பக்கத்தை முடக்க பரிந்துரை கடிதத்தை யூடியூப் நிர்வாகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அனுப்பியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...