Friday, August 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/07/large/702102.jpgஉள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 3-ம் நாளாக இன்றும் டெல்லியில் முகாம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலை வர் செல்வம், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகி யோர் இரு தினங்களுக்கு முன்டெல்லி சென்றிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல அமைச்சர்களை சந்தித்தனர்.

இந்நிலையில் மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவை சந்தித்து,ரூ. 320 கோடியில் புதிய சட்டப் பேரவைக் கட்டுமானப்பணிக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷ யங் களுக்கு கோரிக்கை வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...