Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710531.jpgமத்திய அரசு வழங்கியது போல் அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கு.பாலசுப்ரமணியன் வேண்டுகோள்

மத்திய அரசு வழங்கியதுபோல் 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் சிறப்புத்தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்பு ரத்தில் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கோபிநாதன், அமைப்பு செயலாளர் சிவக்குமார், மாவட்டதலைவர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...