Monday, August 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/03/large/700579.jpgஎல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் நாகை மீனவர் படுகாயம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நாகை அக்கரைப்பேட்டை மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் கவுதமன் (55). நாகை மாவட்ட திமுக பொறுப்பாளரான இவருக்குச் சொந்தமான விசைப்படகில், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கலைச்செல்வன் (33), தீபன் ராஜ் (32), ஜீவா (32), மாறன் (55), அரசமணி (31), முருகானந்தம் (35), மோகன் (40), ராமச்சந்திரன் (47), ஆனந்த் (30) ஆகியோர், கடந்த மாதம் 28-ம் தேதி அதிகாலை, கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...