Thursday, August 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/13/large/704313.jpgதமிழகம் முழுவதும் காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான சிறு தண்டனைகள் ரத்து: பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழகம் முழுவதும் காவல்துறையில் சுமார் 1 லட்சம் போலீஸார் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பதவிகளுக்கு தகுந்தாற்போல் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில் பணியின்போது ஒழுங்கீனமாக செயல்படுதல், உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்தாமல் இருத்தல் மற்றும் காலம் தாழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போலீஸாருக்கு சிறு தண்டனைகள் காவல்துறை அதிகாரிகளால் துறை ரீதியில் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற தண்டனையில் சிக்குபவர்களுக்கு முழு சம்பளம் பெறுவதிலும், பதவி உயர்வு பெறுவதிலும் சிக்கல் ஏற்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...