Wednesday, August 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/19/large/706557.jpgமூதாட்டிக்கு ஒரேநாளில் 2 முறை கரோனா தடுப்பூசி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைஅடுத்த வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் மனைவி அலமேலு (70). விவசாயத் தொழிலாளியான இவர், ஆக.15-ம் தேதி சரபோஜிராஜபுரம் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர், அவர் அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அப்போது, மருத்துவப் பணியாளர் வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். வரிசையில் சென்ற மூதாட்டி அலமேலுவுக்கு 2-வது முறையாக மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. விவரங்களை பதிவு செய்யும்போது 2 தடுப்பூசி செலுத்தியது தெரியவந்தது. அதிர்ச்சிஅடைந்த செவிலியர்கள் மருத்துவரிடம் கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...