Monday, August 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/10/large/703195.jpgசென்னை வடபழனியில் 800 படுக்கை வசதியுடன் மகளிர் தங்கும் விடுதி: சமூகநலத் துறை அதிகாரி தகவல்

சென்னை வடபழனியில் 800 படுக்கை வசதியுடன் மகளிர் தங்கும் விடுதி அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அதிகாரி தெரிவித்தார்.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளை செய்துதரும் வகையில் கடந்த 2014- ல் பணிபுரியும் பெண்களுக்கான அரசு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...