Saturday, August 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/08/large/702527.jpgபட்ஜெட் தயாரிப்பு குறித்த முதல்வர் உத்தரவு: தொழில், வணிகம், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

தமிழக நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக, முதல்வர் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை சங்கங்கள், வணிகத் துறையினர், விவசாய சங்கங்களின் கருத்துகளை அமைச்சர்கள் கேட்டுவருகின்றனர்.

2021-22-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 13-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் முதல்முறையாக தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணியில் நிதி மற்றும் வேளாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...