Friday, August 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/07/large/702121.jpgஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வழக்கு; தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்க கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பால், தூத்துக்குடியில் சுமார் 1,500 போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு மூன்று மாதம் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் மே 13-ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...