Saturday, August 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/22/large/707629.jpgகொட்டித் தீர்த்த மழையால் மிதந்த சென்னை: சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் நேற்று காலை கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 8 மணியளவில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார்ஒரு மணி நேரம் வரை மழை நீடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...