Sunday, August 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/02/large/700094.jpgஅரும்பாக்கத்தில் வீடு ஒதுக்கீடு பெறாதவர்களை மறுகுடியமர்வு செய்யும் வரை வீடுகளை இடிக்கக் கூடாது: பொதுப்பணித் துறைக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களை, மறுகுடியமர்வு செய்யும் வரை அவர்களின் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கக் கூடாது என்று பொதுப்பணித் துறையிடம் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்த 93குடும்பங்கள், புளியந்தோப்பு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீடு ஒதுக்கீடு பெறாத பல குடும்பங்கள், தங்களுக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...