Wednesday, September 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/02/large/711674.jpgதமிழகத்தில் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்தது; 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்: லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் 8 முதல் 10 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு நேற்று முதல் அமலானது. போதிய கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 6,606 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மொத்தம் 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, 24 சுங்கச்சாவடிகளில் 8 முதல் 10 சதவீதம் வரையில் கட்டண உயர்வு நேற்று (செப்டம்பர் 1) முதல் அமலானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...