Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/11/large/714769.jpgபத்திரப்பதிவு முறைகேடு குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைப்பு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

பத்திரப்பதிவுத் துறையில் கடந்த காலத்தில் முறைகேடாக நடைபெற்ற பத்திரப்பதிவுகள் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், எம்.பி., சு.வெங்கடேசன் மற்றும் எம்எல்ஏக்கள் இன்று (செப். 11) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...