Thursday, September 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/24/large/719434.jpgதமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: ஆண்டுக்கு இருமுறை கூடி விவாதிக்க நடவடிக்கை

தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ஆண்டுக்கு இருமுறை கூடி, ஏற்றுமதி நிலைப்பாடு தொடர்பாக ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம்நடந்த ‘ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு’ என்ற தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழுஅமைக்கப்படும் என்று அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...