Friday, September 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/04/large/712354.jpgஇந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் பொறுப்பேற்பு

இந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சாந்திலால் ஜெயின் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இதற்கு முன் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல் இயக்குநராக பணியாற்றி வந்தார். பட்டயக் கணக்காளரான இவர் அலகாபாத் வங்கியில் கடந்த 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிப் பணியை மேற்கொண்டு வரும் சாந்திலால் ஜெயின், பொது மேலாளர், தலைமை இடர் அதிகாரி, தொழில்நுட்பத் துறை தலைமை என பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...