Sunday, September 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/20/large/717764.jpgஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு ‘பம்பரம்’, மநீமவுக்கு ‘டார்ச்’ ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தையும், மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னத்தையும் மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...