Monday, September 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/21/large/718192.jpgஉள்ளாட்சித் தேர்தலில் 3 மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாவட்டஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, ஊராட்சி வார்டுஉறுப்பினர் பதவியை பொருத்தவரை மாவட்ட வாரியாக காஞ்சிபுரம் - 11, செங்கல்பட்டு - 14, ராணிப்பேட்டை - 9, விழுப்புரம் - 24, தென்காசி - 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...