
7 வயது சிறுமியை அடித்துக்கொன்று, சடலத்தை ஆற்றில் வீசியதாக சிறுமியின் தாய், அவருடன் கூடாநட்பு கொண்டிருந்த ஆண் நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் மனைவி விஜயலட்சுமி(30). இவரது மகள் வித்யா(7). மேலும், 4 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்