Thursday, September 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/10/large/714533.jpgகார் மீது லாரி கவிழ்ந்து பெண் மருத்துவர் உயிரிழப்பு: சிவகங்கை அருகே 3 மணி நேர போராட்டத்துக்கு பின் உடல் மீட்பு

சிவகங்கை அருகே கார் மீது லாரி கவிழ்ந்ததில் பெண் மருத்துவர் உயிரிழந்தார். காருக்குள் சிக்கிய அவரது உடலை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஆதப்பன் மனைவி இந்திரா (68). தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவரான இவரது கணவர் ஆதப்பன் விபத்தில் இறந்தார். இவர்களது மகன் கணேசன், மகள் நாகலட்சுமி வெளிநாட்டில் மருத்துவர்களாக உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...