Wednesday, September 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/23/large/719024.jpgபோர்டு நிறுவன ஊழியர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை: ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

ஃபோர்டு நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நிறுவன ஊழியர்கள், உதிரிபாகம் விநியோக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தப்போவதாகவும், அடுத்தாண்டு சென்னையில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையை மூட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று ஊரகதொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் ஃபோர்டு நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை நேரடியாக விநியோகிக்கும் தொழி்ல் நிறுவனங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...