Thursday, September 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/10/large/714573.jpgவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: கரோனா விதிமுறைகளை பின்பற்ற காவல் ஆணையர் அறிவுரை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற பொதுமக்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்து அமைப்பினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்துவார்கள். பின்னர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...