Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/11/large/714735.jpgபனை மட்டுமே ஹைபிரிட் செய்யப்படாத மரம்; பாண்டிக்குடி பனந்தோப்பு பனை பூங்காவாக மாற்றப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிக்குடியில் 15 ஏக்கரில் உள்ள பனந்தோப்பு பனைப் பூங்காவாக மேம்படுத்தப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிக்குடி கிராமத்தில் அரசு இடம் 15 ஏக்கரில் 37 ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வரும் 10 ஆயிரம் பனை மரங்களைப் பார்வையிட்டதோடு, அவற்றைப் பாதுகாத்து வரும் பொதுமக்களை இன்று (செப்.11) பாராட்டிய பிறகு, மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...