Saturday, September 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/05/large/712826.jpgதண்டவாள பராமரிப்பு பணியால் தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தாம்பரம் தடத்தில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...