Tuesday, September 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/15/large/715930.jpgமெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிக்காக கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி காரணமாக கோடம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் 2- ம் கட்டப் பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் 80 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, இப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...