Wednesday, September 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/09/large/714351.jpgஆப்கனில் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூரத் தாக்குதல்: புகைப்படங்கள் வெளியீடு

ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான பெண்களின் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்களைத் தலிபான்கள் கடுமையாகத் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து, காபூலில் இளம்பெண்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர். சுதந்திரம், பாகிஸ்தானுக்கு மரணம் போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இந்த நிலையில் இந்தப் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் தலிபான்களால் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...