Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718587.jpgதமிழகத்திலேயே முதன்முதலாக 3 புதிய திட்டங்கள் திருவள்ளூரில் தொடக்கம்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டபடி 'சற்றே குறைப்போம்', 'உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்', 'உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாட்டுத் திட்டம்' ஆகிய 3 திட்டங்கள் தமிழகத்தில் முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.

திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் இத்திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...