Monday, September 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/14/large/715649.jpgஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன்: முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

பஞ்சாப் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்துவரும் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்களில் அவர் பஞ்சாப் ஆளுநராகப் பதவியேற்க இருக்கிறார். நாகாலாந்து ஆளுநராக இருந்துவரும் ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...