Monday, September 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/21/large/718186.jpgதேனி மாவட்டம் உத்தமபாளையம் அதிமுக ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராஜினாமா: 6 வார்டு உறுப்பினர்கள் உட்பட 9 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் (அதிமுக) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உத்தமபாளையம் ஊராட்சிஒன்றியத்தில் 2019-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் 7 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அமமுகவும் வென்றன. இதை தொடர்ந்து ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி
வாஞ்சிநாதனும், துணைத் தலைவராக மூக்கம்மாள் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...