Thursday, September 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/17/large/716615.jpgதுபாயில் இருந்து சென்னைக்கு 1.34 கிலோ தங்கம் கடத்திய கேரள இளம்பெண் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், 1.34 கிலோ தங்கக் கட்டிகளை கடத்திய கேரளஇளம்பெண் கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. அதில் ஒரு பெண், தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து, அந்த விமானத்தில் வந்த பெண் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...