Friday, September 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/25/large/719729.jpgமாநிலங்களவையில் எம்.பி.க்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கிறது: நாடாளுமன்றத்தில் பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கும் திமுக

மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக அதிகரிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுக்கிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் 3-வது பெரிய கட்சியாக இருந்தது. அக்கட்சிக்கு மக்களவையில் 22,மாநிலங்களவையில் 11 என்று33 எம்.பி.க்கள் இருந்தனர். மக்களவையில் 24, மாநிலங்களவையில் 7 என்று 31 எம்.பி.க்களுடன் 4-வது பெரிய கட்சியாக திமுக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...