Monday, September 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/21/large/718237.jpgமுன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர் நீ்திமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011-13 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து குவித்துள்ள
தாகவும், எனவே அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் அமைச்சரான ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், நீதிபதி ஆர்.ஹேமலதா, காலம் கடந்து வழக்குப்பதிவு செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தும் மாறுபட்டு தீர்ப்பளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...