Thursday, September 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/03/large/711911.jpgபறக்கும் பால விபத்துக்கு பின் மதுரை-நத்தம் சாலையில் மீண்டும் பணி தொடக்கம்

மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் பாலத்துக்குக் கீழே சாலை அமைக்கும் பணி மட்டும் நேற்று தொடங்கியது.

மதுரை-நத்தம் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை அவுட்போஸ்ட் முதல் செட்டிகுளம் வரை மேம் பாலம் அமைக்கப்படுகிறது. நாராயணபுரம் அருகே இணைப்புப் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி ஆக.28-ல் நடந்தது. அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் ஏற்பட்ட கோளாறால் ஒரு கர்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி ஒருவர் இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...