Saturday, September 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/26/large/720024.jpgதிருவள்ளூர் அருகே சேதமடைந்த கொரட்டூர் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணை அமைக்கும் பணி 85% நிறைவு

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே 2015 மழை வெள்ளத்தின்போது சேதமடைந்த கொரட்டூர் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணைக்கட்டு அமைக்கும் பணியில் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக உருவாகும் கூவம், கடம்பத்தூர், மணவாள நகர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக 72 கி.மீ.தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...